தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியரை பணிநீக்கம் செய்ய ஆசிரியர் தேர்வாணையத்திடம் நியமன அலுவலர் அனுமதி தேவையா அல்லது தேவையில்லையா?
தகுதிகாண் பருவம் முடிவடையாத ஒரு அரசு ஊழியர் பணியின் போது விபத்து ஏற்பட்டு மருத்துவ விடுப்பில் இருந்து, பிறகு மருத்துவ குழுவினரால் அவ்விடுப்பை சிறப்பு இயலாமை விடுப்பாக மாற்ற பரிந்துரை செய்யலாம். ஆனால் பணியின் போது விபத்து ஏற்பட்டதால், அவ்காவலர் எடுத்துள்ள சிறப்பு இயலாமை விடுப்பு பெற்ற காலங்களால் தகுதிகாண் பருவம் முடிவடையாமல் போகுமா? அல்லது தகுதிகாண் பருவம் முடிவடையுமா?
நான் தமிழக சுற்றுலா துறையில் வரவேற்பாளராக மும்பையில் 13.08.1997 மு.ப பணியில் சேர்ந்தேன் 11.03.1997 ஆம் தேதியில் பணியில்ழை சேரவேண்டிய அழைப்பிதழ் அனைவருக்கும் கிடைத்து அன்றையதினமே உள்ளூர்வாசிகள் பணியில் சேர்ந்துவிட்டார்கள் ஆனால் நான் மும்பை செல்ல மூன்றுநாட்கள் ஆகிவிட்டது எனவே ஒரேநாளை குறியீட்டுநாளாககொண்டு பணிமூப்பு தயாரிக்கபடுமா?அவற்றில் வயதில்மூத்தவரை முன்னோடியாக பணிமூப்புபட்டியல் தாயர்சீய்யப்படுமா?விள்க்கம் தேவை நன்றி.
All rules have to be updated as on dated
ReplyDeleteஅரசு ஊழியரை கூடுதல் பொறுப்பு வகிக்க கட்டாய படுத்தலாமா
ReplyDeleteYed
Deleteதகுதி காண்பருவத்தில் உள்ள அரசு ஊழியருக்கு 17Bல் தண்டணை வழங்கப்பட்டு தண்டணை காலம் முடிவுற்ற பின் தகுதி காண்பருவம் பூர்த்தி செய்து ஆணை வழங்கலாமா
ReplyDeleteஆண்டு ஊதிய உயர்வுக்கு விண்ணப்பிக்கவேண்டுமா
ReplyDeleteதேவையில்லை.
DeleteIn attendance which orders should be followed
ReplyDeleteதமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியரை பணிநீக்கம் செய்ய ஆசிரியர் தேர்வாணையத்திடம் நியமன அலுவலர் அனுமதி தேவையா அல்லது தேவையில்லையா?
ReplyDeleteபணி நேரம் பணிச்சுமை மாற்று கட்டாய பணி
ReplyDeleteதமிழ்நாடு அரசு ஊழியர்கள் தமிழில் கையொப்பமிடுவது கட்டாயமாக?
ReplyDeleteதமிழக அரசு பணியில் அலுவலக உதவியாளரின் பணிகள் மற்றும் பொறுப்புகள் என்ன?
ReplyDeleteஅரசுப்பணியார்களின் குடியிறுக்கும் எல்லை எவ்வளவு?
ReplyDeleteதகுதிகாண் பருவம் முடிவடையாத ஒரு அரசு ஊழியர் பணியின் போது விபத்து ஏற்பட்டு மருத்துவ விடுப்பில் இருந்து, பிறகு மருத்துவ குழுவினரால் அவ்விடுப்பை சிறப்பு இயலாமை விடுப்பாக மாற்ற பரிந்துரை செய்யலாம். ஆனால் பணியின் போது விபத்து ஏற்பட்டதால், அவ்காவலர் எடுத்துள்ள சிறப்பு இயலாமை விடுப்பு பெற்ற காலங்களால் தகுதிகாண் பருவம் முடிவடையாமல் போகுமா? அல்லது தகுதிகாண் பருவம் முடிவடையுமா?
ReplyDeleteதமிழக அரசு பணியில் அலுவலக உதவியாளரின் பதவி உயர்வு பற்றிய விபரம்
ReplyDeleteIf Anyone had given below G.O.Copy, please send me sir...
ReplyDelete1. G.O.ms.No.362, Personnel and Administrative Reforms (Per-A)
Department, dated 4.11.92.
நான் தமிழக சுற்றுலா துறையில் வரவேற்பாளராக மும்பையில் 13.08.1997 மு.ப பணியில் சேர்ந்தேன் 11.03.1997 ஆம் தேதியில் பணியில்ழை சேரவேண்டிய அழைப்பிதழ் அனைவருக்கும் கிடைத்து அன்றையதினமே உள்ளூர்வாசிகள் பணியில் சேர்ந்துவிட்டார்கள் ஆனால் நான் மும்பை செல்ல மூன்றுநாட்கள் ஆகிவிட்டது எனவே ஒரேநாளை குறியீட்டுநாளாககொண்டு பணிமூப்பு தயாரிக்கபடுமா?அவற்றில் வயதில்மூத்தவரை முன்னோடியாக பணிமூப்புபட்டியல் தாயர்சீய்யப்படுமா?விள்க்கம் தேவை நன்றி.
ReplyDeleteதற்செயல் விடுப்போடு மருத்துவவிடுப்பு எடுக்கலாமா?
ReplyDelete